Anthonipillai's obituary
Mr. Anthonipillai Rasanayagam passed away on the afternoon of November 8th, 2022.
He was the beloved husband of Pushparani, loving father of Prashanth & Braveenth, and brother of Theresa Pushpam (Sri Lanka), Mathuranayagam (Canada), and Marisela (Sri Lanka).
He was also the brother-in-law of Alfred (Sri Lanka), Uthayavani (Canada), Maharatnam (Sri Lanka), Venugopal (UK), Sivakumaran (UK) and Sivajini (Canada).
He has resided in Toronto since 1992, and was born in Jaffna, Sri Lanka.
Interment will be held in Toronto, Canada, and the details have been posted.
-------மரண அறிவித்தல் --------
Name: அந்தோனிப்பிள்ளை இராசநாயகம்
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும்
கனடாவை வசிப்பிடமாகவும்
கொண்ட திரு அந்தோனிப்பிள்ளை இராசநாயகம் அவர்கள் 2022-11-08
அன்று இறைபதம் அடைந்துவிட்டார்.
அன்னார் காலம்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை மேரிகபிரியேலா தம்பதிகளின் புதல்வனும் காலம்சென்றவர்களான:
சிதம்பரநாதன் மங்கையகரசி
தம்பதிகளின் மருமகனும்
புஸ்பராணியின் (Canada) அன்புக் கணவரும் பிரஷாந் , பிரவீந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்
திரேசா சிறிய புஸ்பம் (புனிதம்) , மதுரநாயகம் (Canada) , மரிஸ்ரெலா (தயா) ஆகியோரின் சகோதரனும்
டொமினிக் அல்பிரட் , உதயவாணி (Canada), மகாரட்ணம் , வேணுகோபால்(UK), சிவாகுமாரன்(UK), சிவாஜினி(Canada) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனைகள் Toronto, Canadaவில் நடைபெறும்.
தகவல் : குடும்பத்தினர்